சீனியின் விலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள மாற்றம்
சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு நாட்டில் முன்னிலையிலுள்ள 10 சீனி இறக்குமதியாளர்கள் நீதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் விளக்கமளித்து கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனியின் நிர்ணய விலையை 25 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 160 ரூபா முதல் 190 ரூபா வரையில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 122 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில்,வர்த்தகர்கள் அதிக விலைகளுக்கு சீனியினை விற்பனை செய்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
