தீராத மக்களின் கோவம்: தொடரும் போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்று(03) நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் இந்த போராடடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அரசாங்கம் பதவி விலகாமல் அவர்களின் போராடடம் முடிவடையாது என வத்தளை மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் பிரச்சினை என அன்றாட வாழ்க்கையில் மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர்.
இருப்பினும் அரசாங்கத்திற்கு எதிராக போராடும் எண்ணத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan
