இலங்கையில் பாதுகாப்பு சின்னமாக மாற்றப்படும் தமிழரின் பழம்பெரும் பொக்கிஷங்கள்
காலி - உனவட்டுன பிள்ளையார் ஆலயத்தில் உள்ள 300 வருட பழைமை வாய்ந்த தேர் மற்றும் கோவில் ஆகியன பாதுகாப்பு சின்னங்களாக அறிவிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் வர்த்தமானியில் அறிவிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
தென்னிந்திய சிற்பக்கலை நிபுணர்களால் இந்த தேர் சந்தன மரம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது விஷமிகள் இந்த தேரை எரித்து நாசமாக்க முயற்சித்தனர்.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட அமைச்சின் முக்கியஸ்தர்கள் இந்த ஆலயத்திற்குச் சென்று மேற்பார்வை செய்துள்ளனர்.












உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
