இஸ்ரேல் - ஈரான் தாக்குதலின் எதிரொலி: பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

United Kingdom Israel Israel-Hamas War
By Dharu Apr 14, 2024 08:34 PM GMT
Report

இஸ்ரேல் - ஈரான்(israel - iran) மோதல் போக்கானது அடுத்த நகர்வை இட்டுச்செல்லுமாக இருந்தால் பிரித்தானியாவில்(Uk) பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் நடவடிக்கை நீடித்தால் உலகின் பிற பகுதிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் பிரித்தானியாவும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலின் இரகசியத் திட்டம் அம்பலம்

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலின் இரகசியத் திட்டம் அம்பலம்

ஈரான் பயங்கரவாத நடவடிக்கை

இரு நாடுகளுக்குமிடையேயான மோதல் போராக மாறினால், பிரித்தானியாவில் ஈரானிய தீவிரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாலையே ஈரான் பழி தீர்க்க முயலும் என்றும், பிரித்தானியாவில் இருந்தே ஈரான் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலின் எதிரொலி: பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Terrorist Activities On The Rise In Britain Israel

ஆனால், ஈரானுக்கு பதிலடி தருவதாக இஸ்ரேல் முயன்றால், அது இன்னொரு போருக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இஸ்ரேலின் முடிவை தற்போது உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் - ஈரான் பதற்றம் அதிகரித்தால் போர் ஏற்படும் என துருக்கி எச்சரித்துள்ளது.

மூன்றாம் உலகப் போர் தொடர்பில் நாஸ்டர்டாம்சின் திகிலூட்டும் கணிப்பு

மூன்றாம் உலகப் போர் தொடர்பில் நாஸ்டர்டாம்சின் திகிலூட்டும் கணிப்பு

இஸ்ரேலின் மீது செல்வாக்கு

இந்த மாத தொடக்கத்தில் டமாஸ்கஸில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நேற்றிரவு ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு காசா மீதான போர் தீவிரமடையக்கூடும் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலின் எதிரொலி: பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Terrorist Activities On The Rise In Britain Israel

"இன்று, நாங்கள் ஈரானிய தலைவர்கள் மற்றும் இஸ்ரேலின் மீது செல்வாக்கு கொண்ட மேற்கத்திய நாடுகளுக்கு எங்கள் செய்திகளை தெளிவாக தொடர்பு கொள்கிறோம், விரிவாக்கத்தை நிறுத்த அழைப்பு விடுக்கிறோம்," என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலின் எதிரொலி: பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Terrorist Activities On The Rise In Britain Israel

மேலும் எங்கள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை மீளமுடியாமல் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் உலகளாவிய மோதல்களை அதிகப்படுத்தும் ஒரு செயல்முறையைத் தடுக்க நாங்கள் தொடர்ந்தும் பணியாற்றுவோம் என துருக்கி கூறியுள்ளது.

இந்நிலையில் அனைத்து நகர்வுகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானை தாக்கமாட்டோம் பின்வாங்கியது அமெரிக்கா!! மிரட்டினாரா புட்டின்? என்ன செய்யப்போகின்றது இஸ்ரேல்..!

ஈரானை தாக்கமாட்டோம் பின்வாங்கியது அமெரிக்கா!! மிரட்டினாரா புட்டின்? என்ன செய்யப்போகின்றது இஸ்ரேல்..!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US