சலே உட்பட ராஜபக்ஷ தரப்பை காப்பாற்ற போடப்பட்டுள்ள பயங்கர திட்டம் அம்பலம்! அதிரடியாக களமிறங்கவுள்ள குழு
புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த விசாரணைகளை தடுப்பதற்கு முயற்சியொன்று நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ் சலே கைதினை தொடர்ந்து பல் அரசியல் முக்கியஸ்தர்களும் தங்களுடைய எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர்.
தற்போது தங்களது பெயரையும் சுரேஷ் சலே கூறிவிடுவாரோ என்ற பயத்தில் அதனை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவே தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
விநாயகமூர்த்தி முரளிதரனின் குழுவை (கருணா) வைத்து மீண்டும் பிரச்சினைனை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆய்வுகட்டுரையொன்று வெளியாகியுள்ளது.
இவர்கள் ராஜபக்ச தரப்பினருக்காக கருணாவின் வழிகாட்டலால் செயல்படுபவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்சவினருக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் இந்த குழு களமிறக்கப்படமு் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது News Insight தமிழ் நிகழ்ச்சி..
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam