நாடாளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் பதற்றம் (Video)
பத்தரமுல்லை - தியத்த உயன பகுதியிலுள்ள நாடாளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பெற்றோலிய வளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்த நிலையில் அப்பகுதியில் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் பொலிஸாரின் தடுப்பை மீறி முன்னேறிச் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதிகள், பத்தரமுல்லை - பொல்துவை சந்தி மற்றும் ஜப்பான் நட்புறவு வீதிக்கு அருகிலுள்ள பகுதி என்பன மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மனைவியின் அதிர்ஷ்டம் கோட்டாபயவிற்கு கை கொடுக்குமா...! 1 மணி நேரம் முன்

இறந்து போன கர்ப்பிணி பெண்ணின் சாபம்! வீட்டில் தோசை கூட சுடாத கிராம மக்கள்: நடுங்க வைக்கும் உண்மை Manithan

தளபதி விஜய் வைத்த பார்ட்டியில் ஷங்கர், விக்ரம், உதயநிதி ஸ்டாலின்! சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம் Cineulagam

ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒன்றரை மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் வெள்ளக்காடாகிய பிரான்ஸ் தலைநகரம் News Lankasri

தனது தங்கைக்கு மலர்தூவி பிராத்தனை செய்யும் விஜய்யின் அரிய வீடியோ- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று Cineulagam

இலங்கை பொலிசார் மீது பிரித்தானிய இளம்பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு: வெளியாகியுள்ள வீடியோ... News Lankasri
