ஆசிரியர்கள் - அதிபர்கள் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள புதிய அறிவிப்பு
Education
Schools
Strike
By Benat
எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளிக்காமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் குறித்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளன.
இன்றைய தினம் குறித்த தொழிற்சங்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US