தமிழ் மக்களை ஏமாற்றிய அநுர அரசு! புலம்பெயர் மக்கள் தான் முடிவு
தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு சிரமப்படுவதாக பொறியியலாளர் தவசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, திட்டங்களை நடைமுறைப்படுத்த கால அவசாசம் தேவை என அரசாங்கம் கூறிக்கொண்டு இருக்கின்றதேயொழிய எவ்வளவு காலம் தேவை என எந்த தரப்பினரும் சொல்லவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ் மக்கள் அவ்வளவு காலத்திற்கு பொறுமையாக இருப்பார்களா எனத் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அரசாங்கத்தின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வறுமைக்கோட்டு உட்பட்ட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களை முன்னேற்ற வேண்டும் என்றால் அரசாங்கம் முறையான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam