இலங்கை தமிழரசு கட்சியின் விசேட கலந்துரையாடல்
Trincomalee
S. Sritharan
Sri Lanka Politician
By Sajithra
Courtesy: Hasfar



இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) விசேட கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை (Trincomalee) - ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையானது, இன்று (12.05.2024) சென்பக அம்மன் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கட்சி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் நடவடிக்கைகள்
அதேவேளை, கட்சியின் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், அக் கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான அமைப்பாளர் ச. குகதாசன் (S. Gugadasan) தலைமை தாங்கியுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் (S. Sritharan) உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US