பொதுக்கட்டமைப்பு குறித்து முன்வைக்கப்பட்ட கருத்தால் குழப்பநிலை

Sri Lankan Tamils Vavuniya Sri Lanka Politician
By Thileepan Sep 28, 2024 08:00 PM GMT
Report

ஜனாதிபதி தேர்தலின் போது உருவாக்கப்பட்ட பொது கட்டமைப்பானது 7 தனிநபர்களை கொண்ட அமைப்பு என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் முன்வைத்த கருத்து காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாற்றத்துக்கான மாற்று வழி என்னும் கருப்பொருளில் வவுனியா, வாடி வீட்டில் சிவில் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) இடம்பெற்றுள்ளது. 

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், எல்லா மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிவில் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் காங்கிரஸின் தீர்மானம்

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் காங்கிரஸின் தீர்மானம்

புதிய அமைப்பு 

இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ஏற்கனவே கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். பிறகு எதற்கு வேறு அமைப்பு என கேள்வி எழுப்பியுள்ளனர். 

பொதுக்கட்டமைப்பு குறித்து முன்வைக்கப்பட்ட கருத்தால் குழப்பநிலை | Tamil Parties Civil Organizations Meeting Vavuniya

இதனை தொடர்ந்து, பதிலளித்த சிவகரன், ”பொது கட்டமைப்பு என்பது 7 தனிநபர்களை கொண்ட அமைப்பு. அவர்களுக்கு பின்னால் எந்த அமைப்பும் இல்லை. அவர்கள் செயற்பாட்டாளர்களே தவிர அமைப்புக்கள் அல்ல. நாம் அமைப்புக்களை உள்ளடக்கி இதை உருவாக்குவோம்.

அவர்களுடனும் தேவை எனில் பேசுவோம். அங்கும் எமக்கு தெரிந்தவர்களே உள்ளனர். நிலாந்தன், ஜதீந்திரா, கணேசலிங்கம், விக்கினேஸ்வரன் என 7 பேர் உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம்

கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம்

முரணான கருத்து 

இந்நிலையில், குறித்த செயற்பாட்டில் உடன்படவில்லை எனத் தெரிவித்து வவுனியாவைச் சேர்ந்த சிவில் மூக செயற்பாட்டளர்கள், அமைப்புக்கள் பலர் அதிருப்தியை தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

பொதுக்கட்டமைப்பு குறித்து முன்வைக்கப்பட்ட கருத்தால் குழப்பநிலை | Tamil Parties Civil Organizations Meeting Vavuniya

வெளியேறியவர்கள், "இவர்கள் ஒரு தீர்மானத்துடன் வந்து அதனை இங்கு திணிக்க முயல்கிறார்கள். ஏற்கனவே பொது கட்டமைப்பு என அமைப்பு ஒன்று உள்ள போது புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி மக்களை குழப்பியடிக்க கூடாது. அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும். அதனால் வெளியேறுகின்றோம்“ என சுட்டிக்காட்டியுள்ளனர். 

மேலும், இக்கலந்துரையாடலில் க.அருந்தவபாலன், முன்னாள் மாகாண அமைச்சர்களான ப.டெனீஸ்வரன், அனந்தி சசிதரன், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வடக்கு - கிழக்கில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி

வடக்கு - கிழக்கில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி

பொதுக்கட்டமைப்பு குறித்து முன்வைக்கப்பட்ட கருத்தால் குழப்பநிலை | Tamil Parties Civil Organizations Meeting Vavuniya

பொதுக்கட்டமைப்பு குறித்து முன்வைக்கப்பட்ட கருத்தால் குழப்பநிலை | Tamil Parties Civil Organizations Meeting Vavuniya

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US