பிரித்தானிய அமைச்சருடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
Tamils
Parliament of Sri Lanka
S. Sritharan
Sri Lanka Politician
C. V. Vigneswaran
By Theepan
யாழில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பென்னி மோர்டான்ட் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (12.10.2023) பிற்பகல் 7 மணியளவில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.



Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 10 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US