இராணுவத்தின் மூத்த படைப்பிரிவு தமிழ் அதிகாரி இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

Sri Lanka Army Jaffna
By Theepan Apr 08, 2026 07:49 AM GMT
Report

இலங்கை இராணுவத்தின் மூத்த இராணுவ தமிழ் சார்ஜண்ட் கன .முத்துராஜாவிற்கு இலங்கை இராணுவத்தின் மரியாதையுடன் யாழ் சங்கானையில் இறுதி சடங்கு முன்னெடுக்கப்பட்டது .

யாழ்.சங்கானையை சேர்ந்த கன முத்துராஜா 1958 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்தின் நிலையான படைப்பிரிவில் திருகோணமலை இராணுவ ஆட்சேர்ப்பு பாடசாலையின் மூலம் இணைந்து பின்னர் 4 ஆவது பீரங்கி ரெஜிமன்டில் பணியமர்த்தபட்டார்.

இன்று முதல் மற்றுமொரு விலை அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இன்று முதல் மற்றுமொரு விலை அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இலங்கை இராணுவத்தில் திகழ்ந்த தமிழர்  

இலங்கை இராணுவம் சுதந்திர இலங்கையின் பின்னர் நிறுவப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்தின் பீரங்கி ரெஜிமன்டின் ஆரம்ப குடும்ப உறுப்பினராக இலங்கை தமிழராக இணைந்தார்.

இராணுவத்தின் மூத்த படைப்பிரிவு தமிழ் அதிகாரி இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் | Tamil Officer Buried Military Honors In Jaffna

இலங்கை இராணுவத்தில் மட்டுமல்லாது சிறந்த குத்துச்சண்டை வீரராக இலங்கை குத்துச்சண்டை சங்கத்தின் உறுப்பினராக திகழ்ந்தார் .

இவர் இலங்கை இராணுவத்தின் குற்றமற்ற, நேர்மையான 22 ஆண்டு கால சேவைக்காக இலங்கை குடியரசு இராணுவ பதக்கத்தினை 1972 ஆம் ஆண்டிலும், இலங்கை இராணுவ 25 ஆண்டு நிறைவு பதக்கம் 1974 எனும் விருதுகளால் கௌரவிக்கபட்டவர் ஆவார்.

உயர் பதவிகளில் தமிழர்கள் பலர் 

1980 ஓய்வுபெற்ற இவர் யாழ்.சங்கானையில் வசித்து வந்த நிலையில், இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சங்கானையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி கிரியைகள் முன்னெடுக்கப்பட்டு நல்லடக்கம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தின் மூத்த படைப்பிரிவு தமிழ் அதிகாரி இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் | Tamil Officer Buried Military Honors In Jaffna

இதன்போது இலங்கை இராணுவத்தின் உயர் மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப காலகட்டங்களில் தமிழர்கள் பலர் உயர் பதவிகளை வகித்து வந்த நிலையில் அதற்கு சான்றாக கனமுத்துராஜா திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

போர் பதற்றம் காரணமாக ஆட்டம்காணும் தங்கத்தின் விலை! இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

போர் பதற்றம் காரணமாக ஆட்டம்காணும் தங்கத்தின் விலை! இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US