விக்னேஸ்வரனை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் (Photos)
Jaffna
Tamil nadu
Senthil Thondaman
By Kanamirtha
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனை இன்றையதினம் சந்தித்துள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில்
தொண்டமானும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US