கனடாவில் மாயமான தமிழ்ப்பெண் : புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
Government of Canada
Missing Persons
By Dhayani
கனடாவில் பத்து நாட்களுக்கு மேலாக தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல்போயுள்ள நிலையில்,புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கடந்த மாதம் 26ஆம் திகதி செவ்வாய் கிழமையன்று பிஞ்ச் அவென்யூ கிழக்கு பகுதியில் வைத்து ப்ரியா கேசவன் (65) என்ற தமிழ் பெண் ஒருவர் கடைசியாக அடையாளம் காணப்பட்ட நிலையில்,காணாமல்போயுள்ளார்.

குறித்த பெண் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நபரொருவர் காணாமல்போனால் உடனடியாக தங்களிடம் புகார் அளிக்கலாம் எனவும் 24 மணி நேரத்திற்கு காத்திருக்க வேண்டியதில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US