T10 Super Smash 2021 மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு
இலங்கையின் பிரபல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் பங்குபெறும் T10 Super Smash 2021 மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடர்பான ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
The Unions Sports Federation Of Canada குறித்த T10 Super Smash 2021 மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டிகளை நடத்துகிறது.
இந்த போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் King Cityயில் ஒரே இடத்தில் அமைந்துள்ள 5 மைதானங்களில் இடம்பெறவுள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இது தொடர்பான குறித்த ஊடக சந்திப்பானது Markham Convention Centreஇல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது போட்டிகள் சம்பந்தமான விதிமுறைகள், போட்டிகளில் பங்கு கொள்ளும் அணிகள் தொடர்பான விபரங்கள் மற்றும் அனுசரணையாளர்களின் அறிமுகம் என்பன இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri