இலங்கையில் வாழும் சீனப் பிரஜைகளுக்கு மூன்றாவது தடுப்பூசியாக சினோபார்ம்
Covid-19
China
Sri Lanka
Vaccination
Synoform
By Kamel
இலங்கையில் வாழ்ந்து வரும் சீனப் பிரஜைகளுக்கு மூன்றாவது கோவிட் தடுப்பூசியாக சினோபார்ம் வழங்கப்பட உள்ளது.
கொழும்பு துறைமுக நகரில் இன்று மூன்றாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - ஜிந்துபிட்டி சுகாதார காரியாலயத்தின் உத்தியோகத்தர்கள் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையர்களுக்கு மூன்றாம் மாத்திரையாக பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US