உணவு தட்டுப்பாட்டுக்கான அறிகுறிகள் தென்படுகிறது : எதிர்க்கட்சித்தலைவர் - செய்திகளின் தொகுப்பு
Srilanka
Parliament
Sajith Premadasa
Food
By Kanamirtha
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith Premadasa) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால், அரசாங்கம் உணவு பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 27(2) கீழ் கேள்வி ஒன்றை எழுப்பி கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொப்பிடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US