YARL ROYAL PALACE : யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் நவீனத்துவத்தின் அடையாளமாக விளங்கும் திட்டம்
Tilko Blue Ocean Holdings (Pvt) Ltd. பெருமையுடன் வழங்கும் "YARL ROYAL PALACE ஆனது, யாழ் நகரத்தின் மையத்தில், பழைய பூங்காவுக்கு நேர் எதிராக, கண்டி வீதியில் இல. 107ல் அமைந்துள்ள சிறந்த திட்டமாகும்.
Blue Ocean Group of Companies இன் தலைவர் சிவராஜா துமிலன் மற்றும் Tilko Jaffna City Hotel-இன் தலைவர் T. திலகராஜ் ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்த குடியிருப்பு திட்டம் உருவாகிறது.
இப்பகுதியில் வரவிருக்கும் மிக உயரமான அதிசயமாகிய YARL ROYAL PALACE ஆனது புதுமையான மற்றும் பெருமையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது.
இது வெளிநாடு மற்றும் உள்ளூர் தமிழ் சமூகங்களுக்காக சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
43.5 பேர்ச் நிலப்பரப்பில் கட்டப்படவிருக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பானது, நான்கு தளங்கள் கொண்ட வாகன தரிப்பிட வசதியுடன், ஒன்பது குடியிருப்பு மாடிகள், 1-படுக்கையறை, 2-படுக்கையறை மற்றும் 3-படுக்கையறையை உள்ளடக்கி 54 சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட வீடுகளை கொண்டுள்ளது.
முதன்மையான இடம் : துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்த திட்டம் மாணவர்கள், தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக அமைவதால், முக்கிய அடையாளங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்கள்
பிரசித்தி பெற்ற பாடசாலைகள் : St. John's கல்லூரி (1 கிமீ), Stanley கல்லூரி (800 மீ), St. John Bosco பாடசாலை (1 கிமீ), சுண்டுக்குளி பெண்கள் பாடசாலை (850 மீ).
இந்திய துணைத் தூதரகம் (1.5 கிமீ), யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் (650 மீ), யாழ் போதனா வைத்தியசாலை (2 கிமீ), ஆளுநர் செயலகம் (250 மீ).
போக்குவரத்து : யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் (2 கிமீ), பலாலி சர்வதேச விமான நிலையம் (20 கிமீ), யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையம் (2 கிமீ).
கலாசார மற்றும் சுற்றுலாத்தலங்கள் : புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டை, யாழ்ப்பாணம் தொல்பொருள் அருங்காட்சியகம் போன்ற கலாசாரப் பாரம்பரியத்தை 2 கிமீ தொலைவில் உள்ள இடங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க தளங்களில் மந்திரி மனை (2.6 கிமீ), யாழ்ப்பாணம் பொது நூலகம் (2.5 கிமீ) ஆகியவை அடங்கும்.
புலம்பெயர் தமிழர்களின் வாழ்வை வளப்படுத்தவும், யாழ்ப்பாணத்தில் ஒரு செழிப்பான சமூகத்தை உருவாக்கவும் உறுதியளிக்கும் இந்த திட்டத்தின் வளர்ச்சியைக் கொண்டாட எங்களுடன் சேருங்கள்.
இந்த குடியிருப்பு திட்டத்திற்கு நாங்கள் உண்மையான தள்ளுபடிகளை வழங்குகிறோம். மேலதிக விபரங்களுக்கு, கீழே குறிப்பிட்ட இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.
+94 77 645 4454 | +94 77 077 3773 | +94 77 754 6546 | +94 77 077 4774 | +94 77 712 1916