இலங்கை தொடர்பில் சுவிற்சர்லாந்தின் பிரதான கட்சி கடுமையான நிலைப்பாடு! அகதிகள் விடயத்திலும் கவனம்
on sri lanka!
By Independent Writer
இலங்கை தொடர்பில் சுவிற்சர்லாந்து நாட்டின் பிரதான எதிர்க்கட்சி கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக சுவிற்சர்லாந்து சொலத்துன் மாநில வேட்பாளர் சுதா கணபதிப்பிள்ளை கூறியுள்ளார்.
சுவிற்சர்லாந்தின் சொலுத்துன் மாநிலத்தேர்தலில் நான்கு தமிழர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.
இத்தேர்தலில் போட்டியிடும் சுதா கணபதிப்பிள்ளை எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே இதனைகூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தமிழர் தரப்பினர் தங்களது கோரிக்கைகளை அனுப்பி வைப்பதாக இருந்தால் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு (sutha.g@gmx.ch) சுவிட்ஸர்லாந்தின் சோசலிச ஜனநாயக்க கட்சி தெரிவித்துள்ளது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

தமிழ்நாட்டில் ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாவட்டத்தில் இருக்கிறது? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US