சுவிட்சர்லாந்தில்100 இற்கு மேற்பட்ட கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் நிகழ்வு!

IBC Tamil Lankasri Switzerland
By Dhayani Jan 01, 2023 01:09 PM GMT
Report

2023 ஆம் ஆண்டுக்கான சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடாத்தும் புத்தாண்டும் புதுநிமிர்வும் நிகழ்வு 22 ஆவது தடவையாக வர்த்தக பெருமக்களின் ஆதரவுடன் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வானது ஐ.பி.சி தமிழ் - லங்காசிறி ஊடகங்களின் பிரதான ஊடக அனுசரனையுடன் மிக கோலாகலமாக சுவிஸ் மண்ணில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வானது 01.01.2023 ஞாயிறு 15.00 மணி முதல் STADTHALLE DIETIKON, FONDLISTRASSE 15, 8953 DIETIKON ZH அரங்கில் பிரமாண்ட மின்னொளியில் நடைபெறவுள்ளது.

சுவிட்சர்லாந்தில்100 இற்கு மேற்பட்ட கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் நிகழ்வு! | Switzerland New Year Programme

இந்நிகழ்வில் தாயக எழுச்சிப்பாடகர் நித்திரையா தமிழா, புகழ் சுகுமார், சுவிஸ் கிப்பொப் கதிரவனுடன், சன் சிங்கர் புகழ் விஜயன், சுப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஸ்ணா ஆகியோரின் பங்குபற்றுதலுடன், 100 இற்கு மேற்பட்ட கலைஞர்கள் ஒரே அரங்கில் சங்கமிக்கும் பெருநிகழ்வாக நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்விற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அன்போடு அழைப்பு விடுத்துள்ளது. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US