சுவிசின் பழையபணத்தாள்கள் இந்த மாதத்துக்கு மேல் கட்டண வழங்கீடாக செல்லாது!

Swiss Money
By Dias Apr 29, 2021 04:30 PM GMT
Report

1995 முதல் 1998 வரை வெளியிடப்பட்ட சுவிற்சர்லாந்துப் பணத்தாள்கள் கட்டண வழங்கீடாக 30. 04. 21 வெள்ளிக்கிழமை முதல் செல்லாது என சுவிற்சர்லாந்தின் தேசிய வங்கி அறிவித்துள்ளது.

இருந்தபோதும் இப்பணத்தாள்கள் தமது பெறுமதியை இழக்காது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.

சுவிற்சர்லாந்தின் தேசிய வங்கி அறிவித்தலிற்கு அமைய புகழ்மிக்க சிற்பி, ஓவியர், வரைஞர் எனப் பலதிறன் ஒருங்கிணைந்த கலைஞர் அல்பேர்ற்ரோ யக்கோமெற்றி, சோபி கெர்னியெற் ரொய்பெர் அவர்களின் படைப்புக்கள் பொறிக்கப்பட்ட பழைய 10, 20, 50, 100 மற்றும் ஆயிரம் பிராங் தாள்கள் இனிவரும் நாட்களில் கடைகளில், சந்தைகளில், நிறுவனங்களில், உணவகங்களில் கட்டண வழங்கீடப் பயன்படுத்த முடியாது.

தபாலகத்தில், தொடருந்து நிலையத்தில் 30.10.21 வரை ஏற்றுக்கொள்ளப்படும் சுவிசின் பழைய பணத்தாள்கள் கடைகளில் செல்லாது என்ற போதும் தபாலகங்களில் 30.10.21 வரை கட்டணங்களைச் செலுத்த ஏற்றுக்கொள்ளப்படும்.

அதுபோல் சுவிசின் பொதுப்போக்குவரத்து துறையான சுவிற்சர்லாந்து தொடருந்து நிலையத்திலும் கட்டம் செலுத்த மேற்கண்ட காலம்வரை பழைய பணத்தாள்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

பழைய பணம் கட்டண வழங்கீடாக செல்லாது, ஆனாலும் மதிப்பிழக்காது! 01. 01. 2020ல் சுவிசின் பழைய பணத்தாள்களை தேசிய வங்கியில் மாற்றிக்கொள்வதற்கான காலவரையறை நீக்கப்படும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டத்தின்படி சுவிற்சர்லாந்து அரசு வெளியிட்ட பழைய பணத்தாளை புதிய பணத்தாளாக சுவிற்சர்லாந்து தேசிய வங்கியின் சூரிச் (Schweizerische Nationalbank, Börsenstrasse 15, 8001 Zürich) மற்றும் பேர்ன் (Schweizerische Nationalbank, Bundesplatz 1, 3003 Bern) பணப்பதிவேட்டு நிலையத்தில் பொதுமக்கள் எப்போதும் நேரில் சென்று அல்லது தபாலில் அனுப்பி மாற்றிக்கொள்ளலாம்.

ஆகவே கட்டண வழங்கீடாகப் பழைய சுவிஸ் பணத்தாள் செல்லாத போதும் அதன் மதிப்பை அது இழக்கவில்லை.

தொகுப்பு: சிவமகிழி 

13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US