அரசியல் தேவைகளுக்காக வழங்கப்பட்ட தேசிய விருதுகளை இரத்துச் செய்ய விசேட வர்த்தமானி

Anura Kumara Dissanayaka New Gazette NPP Government
By Kanthan Jul 02, 2026 02:32 AM GMT
Report

சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக முப்படையினருக்கு வழங்கப்படும் விருதுகள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதால் அவற்றை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முப்படைகளின் பல்வேறு பதவிகளை வகிக்கும் உறுப்பினர்கள் நாட்டுக்காகச் செய்த அர்ப்பணிப்புகளைப் பாராட்டி வழங்கப்படும் விருதுகள், கடந்த காலத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்தன.

சிறுநீரகத்தை விற்று சட்டத்தரணிக்கான கட்டணத்தை செலுத்திய மனதை உருக்கும் ஒரு சம்பவம்...

சிறுநீரகத்தை விற்று சட்டத்தரணிக்கான கட்டணத்தை செலுத்திய மனதை உருக்கும் ஒரு சம்பவம்...

இரத்துச் செய்யப்படும் விருதுகள்

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அடையாளம் காணப்பட்ட நபர்கள் மற்றும் மதகுருமார்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு சில தரப்பினர் என அரசியல் தேவைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட இவ்வாறான பாராட்டு விருதுகளை இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசியல் தேவைகளுக்காக வழங்கப்பட்ட தேசிய விருதுகளை இரத்துச் செய்ய விசேட வர்த்தமானி | Swabhimani Anura Kumara Dissanayake

இது சம்பந்தமாக 2026 .06. 23 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் 'சேவாபிமானி' (Sevabhimani) போன்ற பாராட்டு விருதுகளை வழங்குவது முப்படைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செய்த மோசடி: அலி சப்ரி - மகிந்த தேசப்பிரியவுக்கு பாரிய சிக்கல்

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செய்த மோசடி: அலி சப்ரி - மகிந்த தேசப்பிரியவுக்கு பாரிய சிக்கல்

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US