கிளிநொச்சி- கண்டாவளை பிரதான வீதியின் திருத்த வேலைகள் இடைநிறுத்தம்
Kilinochchi
Mullaitivu
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சி - கண்டாவளை பிரதான வீதியின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இடைநிறுத்தம்
கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு ஏ-35 வீதியின் வெலிக்கண்டல் சந்தியிலிருந்து கண்டாவளை செல்லும் பிரதான வீதியின் புனரமைப்பு வேலைகளே இவ்வாறு இடைநடுவில் விடப்பட்டுள்ளன.

குறித்த வீதியின் திருத்த வேலைகள் இன்று வரை நிறைவுறுத்தப்படாது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை நோக்கி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US