கமலா ஹாரிஸ் வீட்டு வாசலில் பயங்கர ஆயுதங்களுடன் நின்ற சந்தேகநபர் - இப்படிக்கு உலகம்
Kamala Harris
By Independent Writer
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் வீட்டு வாசலில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் உத்தியோகபூர்வ இல்லமான அமெரிக்க கடற்படை ஆய்வகத்திற்கு வெளியே புதன்கிழமை Texas-ஐ சேர்ந்த நபர் ஒருவர் தனது காருடன் நின்றுள்ளார்.
சந்தேகமடைந்த வாஷிங்டன் டி.சி பொலிஸார் அவரை சோதனை செய்ததில்,அதிர்ச்சியூட்டும் விதமாக அவரது வாகனத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.
ஈழத் தமிழர்கள் தேசமாய் திரண்டு அரசாக சிந்திக்க வேண்டும்..! 19 மணி நேரம் முன்
பிக் பாஸ் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுக்கும் போட்டியாளர்.. அதிகம் பேர் எதிர்பார்க்கும் ஒருவர் தான் Cineulagam
Daily Rasipalan: 2025-ல் இருமுறை ஒன்றிணையும் சனி- சுக்கிரன்.. பணமும், வெற்றியும் குவியும் 3 ராசிகள் Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US