கொடூரமான முறையில் நடத்தப்படும் சுரேஷ் சாலே - CIDக்கு வந்த மனைவி கண்ணீருடன் வெளியிட்ட தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Police Crime Suresh Salley
By Dhayani Jun 07, 2026 08:48 AM GMT
Report

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப்பிரிவுத்தலைவர் சுரேஷ் சாலே மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலேவை பார்ப்பதற்காக இன்று (07) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வந்திருந்த போதே அவர் ஊடகங்களுக்கு இவ்வறு தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை..! எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு

பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை..! எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு

அநீதிக்கு எதிராக போராட்டம்

இதேவேளை, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து சேவை செய்துள்ளாரெனவும், அதற்காக மக்கள் தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

கொடூரமான முறையில் நடத்தப்படும் சுரேஷ் சாலே - CIDக்கு வந்த மனைவி கண்ணீருடன் வெளியிட்ட தகவல் | Suresh Sale S Wife Visit Cid

இந்த உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிடுமாறு தனது கணவரிடம் கூறிய போதிலும், அவர் அதனை ஏற்கத்தயாராக இல்லை எனவும், தனக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர் தொடர்ந்து குரல் கொடுப்பார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், தற்போதும் ஒரு சந்தேகநபர் மட்டுமேயான சுரேஷ் சாலே மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாகவும், அதில் எந்தவொரு நீதியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுத்துள்ள கோரிக்கை

"எனது கணவர் நிரபராதி என்பது அனைவருக்கும் தெரியும் என்றும்,சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கையிலும் இது மிகவும் மனிதாபிமானமற்ற நடத்தை என்று கூறப்பட்டுள்ளது. அவர் இப்போது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். எந்த வகையிலும் அதனை நிறுத்த அவர் விரும்பவில்லை. நாங்கள் அவரது மனதை மாற்ற முயற்சித்தும் பயனில்லை. புலனாய்வுகளை மேற்கொள்ளும் போது அதனை மனிதாபிமான முறையில் செய்ய வேண்டும். ஏனெனில் அவர் மிகவும் கொடூரமான முறையில் தான் நடத்தப்பட்டுள்ளார்.

எனவே அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, வைத்தியசாலைக்காவது அவரைக் கொண்டு செல்ல முடிந்தால் பெரிய விடயமாக இருக்கும் என்றும், பொறுப்பு வாய்ந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். 

சுரேஷ் சாலேவின் இறுதி உயில் மற்றும் சட்ட ஆவணங்கள்..! உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவசர கடிதம்

சுரேஷ் சாலேவின் இறுதி உயில் மற்றும் சட்ட ஆவணங்கள்..! உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவசர கடிதம்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய அரச வங்கி ATM பணம் கொள்ளை - குறுஞ்செய்தியில் சிக்கிய பெண்கள்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய அரச வங்கி ATM பணம் கொள்ளை - குறுஞ்செய்தியில் சிக்கிய பெண்கள்

நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US