மாலைதீவிலும் இலங்கை மக்களுக்கு ஆதரவு: போராட்டம் ஆரம்பம் (Photos)
Srilanka
Protest
People
Maldives
By Kanamirtha
இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாலைதீவிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் மக்களும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாலைதீவில் உள்ள மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US