900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த அதிசொகுசு கப்பல்
Sri Lanka Tourism
Tourism
Economy of Sri Lanka
Ship
By Thulsi
900 சுற்றுலா பயணிகள் மற்றும் 463 பணியாளர்களுடன் ''வைக்கிங் நெப்டியூன்'' என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
நோர்வேயின் 227 மீற்றர் நீளமான குறித்த அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்று (25.03.2023) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
தாய்லாந்திலிருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகள்
இந்த நிலையில் தாய்லாந்திலிருந்து இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நாளை வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, கண்டி, காலி, பெந்தோட்டை, பின்னவல போன்ற இடங்களை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US