வடக்கு மாகாணத்தின் ஆளுநராக சுந்தரம் அருமைநாயகம்?
Srilanka
Jaffna
Northern Province
By Steephen
வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் அடுத்த வாரம் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கு வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் செயலாளராக கடமையாற்றும் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
அருமைநாயகம், யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தின் பல மாவட்டங்களில் இதற்கு முன்னர் அரசாங்க அதிபராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US