இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த சுமந்திரன் (Video)
Sri Lanka Army
Kilinochchi
M A Sumanthiran
By Erimalai
இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்று சுமந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.
விசுவமடு நாதன் திட்ட குடியிருப்பில் இன்று பிற்பகல் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
சட்ட ஆலோசனை

இதன்போது பாதிக்கப்பட்டவர்களிற்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள ஒத்துழைப்பதாகவும் அவர்களிற்கு தெரிவித்துள்ளார்.
| எதிர்காலத்தை தேடும் வறிய வாய் பேசமுடியாத சிறுமி (VIDEO) |


Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US