கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் வயோதிபர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு
Investigation
Police
Colombo
Suicide
Wellawatte
By Benat
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று மாலை, குறித்த கட்டிடத்தின் 7ஆவது மாடியில் இருந்து இந்த நபர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
87 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு ஏற்பட்ட மனவேதனை காரணமாக அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 9 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US