ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Sri Lanka Economic Crisis
By Aanadhi
இலங்கை நாணயமான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியுற்றுக் கொண்டிருப்பதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த ஜனவரி தொடக்கம் ஜூன் இரண்டாம் வாரம் வரையான காலப்பகுதிக்குள் ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தினால் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது.
கணிசமான அதிகரிப்பு

எனினும் மே மாத நடுப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக தற்போதைக்கு ரூபாவின் பெறுமதியில் ஒரு நிலையான தன்மை ஏற்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக அமெரிக்க டொலர் மட்டுமன்றி யூரோ, ஆஸ்திரேலிய டொலர், ஜப்பானிய யென் , இந்திய ரூபா என்பவற்றின் ரூபாவுக்கு எதிரான பெறுமதியும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US