அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கும் பேரனர்த்தங்கள்! இருளில் மூழ்கிய இலட்சக்கணக்கான வீடுகள்
America
Weather
United State
By Dhayani
அமெரிக்காவில் கென்டகி மற்றும் அண்டை மாகாணங்களில் அடுத்தடுத்து சூறாவளிகள் தாக்கிய நிலையில், புழுதிப் புயல் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் மணிக்கு 161 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப் புயலால் வானுயர புழுதி பறந்து சென்றுள்ளது.
இதனால், நெப்ரஸ்கா, மின்னசோட்டா ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதுடன், வர்த்தக நிறுவனங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
புழுதிப் புயல் மட்டுமின்றி இடி, மின்னலுடன் மழை மற்றும் பனிப்பொழிவும் ஏற்படக்கூடும் என அமெரிக்க தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US