அலி ஹசன் சலாமேவை இலக்கு வைத்த மொசாட் பெண் உளவாளியின் வெற்றி திட்டம்!
மியூனிக் படுகொலைகளுக்கு பழிவாங்கும் இஸ்ரேலின் "Operation Wrath of God" என்ற இரகசிய திட்டத்தின் ஒரு பகுதியே அலி ஹசன் சலாமேவை இலக்குவைத்த கார் வெடிகுண்டு தாக்குதலாகும்.
1972 மியூனிக் ஒலிம்பிக் படுகொலைகளின் திட்டமிடுபவர்களில் ஒருவரான அலி ஹசன் சலாமே 1979 ஜனவரி 22 அன்று லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் (Mossad) நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலில் தாக்குதலில், சலாமேவின் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு, எரிக்கா சேம்பர்ஸ் (Erika Chambers) என்ற பெண் மொசாட் முகவரால் தொலைதூரத்தில் செயல்படுத்தப்பட்டது.
இந்த வெடிப்பில் சலாமேவுடன் அவரது உடல் காப்பாளர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் அலி ஹசன் சலாமேவை பலிதீர்க்க எரிக்கா சேம்பர்ஸை மொசாட் எவ்வாறு நியமித்தனர், மேலும் மொசாட் இது தொடர்பில் நகர்த்திய விடயங்கள் என்ன என்பதை விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
