மட்டக்களப்பில் அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் - உடனடி நடவடிக்கை

Sri Lankan Tamils Sri Lankan protests Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Anti-Govt Protest
By Kumar Jun 12, 2026 11:56 AM GMT
Report

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரியும், ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யக்கோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, நேற்று(11.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கேன் வில்லியம்சன்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்..

ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கேன் வில்லியம்சன்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்..

போராட்டக்களத்தில் இறங்கிய பாடசாலை மாணவர்கள்

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்(11) காலை பாடசாலையின் முன் வாயிலை மூடி மாணவர்கள், பாடசாலைக்குள் செல்லாமல் அதிபரின் இடமாற்றத்தை ரத்து செய்யக் கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பில் அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் - உடனடி நடவடிக்கை | Students Protest In Batticaloa Transfer Principal

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆசிரியர்களை பாடசாலைக்கு பெற்றுத்தருமாறு பெற்றோர்கள் கல்வி திணைக்களத்திற்கு தெரிவித்த போது எந்தவித நடவடிக்கைளும் எடுக்கவில்லை.

ஆனால் அதிபர் மீது குற்றச்சாட்டு வந்தபோது விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்காலிகமாக பதில் அதிபர் இடமாற்றம்

பாடசாலையின் நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டம் செய்ததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே செல்லவில்லை. இதனால் பாடசாலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் - உடனடி நடவடிக்கை | Students Protest In Batticaloa Transfer Principal

இதனைத் தொடர்ந்து குறித்த பாடசாலையில், தற்போது பதில் அதிபர் பொறுப்பிலுள்ளவருக்கெதிராக அலுவலக மட்ட விசாரணை நடைபெற்று வருவதனால் விசாரணை முடியும் வரை அவர் தற்காலிகமாக வேறு பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவாக சுமுகமான தீர்வு காணப்படுமென்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாடசாலை வாயில் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் கையொப்பம் இட்ட பின்னர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   

மட்டக்களப்பில் அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் - உடனடி நடவடிக்கை | Students Protest In Batticaloa Transfer Principal

மட்டக்களப்பில் அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் - உடனடி நடவடிக்கை | Students Protest In Batticaloa Transfer Principal

இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் - மத்திய வங்கியின் தகவல்

இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் - மத்திய வங்கியின் தகவல்

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! பொது மக்களுக்கான அறிவிப்பு

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! பொது மக்களுக்கான அறிவிப்பு





7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US