தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு : தீவிரமடையும் தேர்தல் களம் - செய்திகளின் தொகுப்பு
தமிழகத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உள்ள 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்தில் களமிறங்கவுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
