ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இராஜதந்திர ரீதியில் தீர்வு காண ஜேர்மனி வலியுறுத்தல்
ஹார்முஸ் நீரிணையில் நிலவி வரும் பதற்றமான சூழலைத் தணிக்க, சம்பந்தப்பட்ட நாடுகள் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜேர்மனி வெளி விவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் கடல்வழிப் பாதை உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதால், இங்கு ஏற்படும் சிக்கல்கள் சர்வதேசப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
பிராந்திய பாதுகாப்பு
இராணுவ ரீதியிலான மோதல்களைத் தவிர்த்து, அமைதியான முறையில் சுமூக தீர்வை எட்டுவதே தற்போதைய தேவை என ஜேர்மனி சுட்டிக்காட்டியுள்ளது.

பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தடையற்ற வர்த்தகத்தை நிலைநாட்டவும் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஜேர்மனி வெளி விவகார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி: ஓய்வூதியக் கணக்குகளில் அவசரத் தேவைக்காகப் பணம் எடுப்பவர்கள் அதிகரிப்பு
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan