பிரதமராக ரணில் பதவியேற்க முன்னர் சரத் பொன்சேகாவை அவசரமாக சந்தித்த கோட்டாபய! அவரே வெளியிட்ட இரகசியம்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sarath Fonseka
Economy of Sri Lanka
By Benat
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர் தனக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவை சந்தித்த ஜனாதிபதி
மாண்புமிகு பிரதமர் அவர்களே, நீங்கள் இன்று அந்த நாற்காலியில் இருக்கிறீர்கள், நீங்கள் பிரதமராக பதவியேற்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன், ஜனாதிபதி என்னை அழைத்து உடனடியாக பிரதமர் பதவியை ஏற்கச் கூறினார்.
நான் அவருக்கு நான்கைந்து நிபந்தனைகளை வைத்தேன். எமது கட்சியினருடைய ஒப்புதலுடன் நான் பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறினேன் என தெரிவித்துள்ளார்.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US