வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்த பாரந்தூக்கி புகையிரதம்(Photos)
Vavuniya
Trailwaystation
Ingland
By Thileepan
முழுமையாக நீராவி மூலம் இயங்குகின்ற பாரந்தூக்கி புகையிரதமொன்று இன்று காலை வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்துள்ளது.
1953 ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து எமது நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 100 அடி நீளமும், 35,000 kg திணிவை உயர்த்தக்கூடியதுமான பாரந்தூக்கி புகையிரமே இவ்வாறு வந்தடைந்தது.
இப்புகையிரதம் முற்றும் முழுதாகவே நீராவி மூலம் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US