நியூயோர்க் நகரில் அவசர நிலை பிரகடனம் - செய்திகளின் தொகுப்பு
கடுமையான புயல் மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நியூயோர்க் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நகரின் பல சுரங்கப்பாதை அமைப்புகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு முனையம் மூடப்பட்டதாகவும் வெளிநாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
நியூயோர்க்கின் கவர்னர் மக்களை பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வெள்ளம் நிறைந்த வீதிகள் வழியாக வாகனம் ஓட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நியூயோர்க் நகரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொது போக்குவரத்து அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க் நகரிலும், நியூ ஜெர்சியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
ஒரு வாரத்திற்கு முன்பு கொழும்பு சென்று இரு இராஜதந்திரிகளை சந்தித்த நீதிபதி : விசாரணைகளில் அம்பலமான தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam