ஹர்ஷ டி சில்வாவை நம்ப மறுக்கும் சஜித்: டயானா பகிரங்கம்
எதிர்க்கட்சித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஹர்ஷ டி சில்வா மீது நம்பிக்கை இல்லாததால், சஜித் பிரேமதாச பொது நிதி தொடர்பான குழுவில் அமர விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று (01.07.2023) உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மீதான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடி
பொதுநிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளே கோரின.
இதன்படி அந்த இடத்திற்கு ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டார்.

இப்போது, எதிர்க்கட்சித் தலைவரும் குழுவில் அமர விரும்புகிறார் என்று டயானா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதியின் காலினை இழுக்காமல், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான அவரின் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று டயானா கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
நடிகர் பார்த்திபனுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி! மைக்கை பிடித்து அறிவில்லாத அநாகரீக பேச்சு.. Cineulagam
த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam