பல மாதங்களின் பின்னர் ஒரு கோடி டொலர் இலாபம் ஈட்டிய ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்
business
US Dollar
Srilankan
Earn
By Steephen
கோவிட் தொற்று நோயின் பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 10 மில்லியன் டொலர் இலாபத்தை ஈட்டியுள்ளது.
விமானப் பொருள் போக்குவரத்து, விமான நிலையத்தின் நடவடிக்கைகளை கையாண்டதன் மூலம் இந்த இலாபம் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜனத விஜயபத்திரத்ன தெரிவித்துள்ளார்.
விமான சேவையின் பயணிகள் போக்குவரத்து பிரிவு நஷ்டத்தில் இயங்கினாலும் நிறுவனத்தில் இலாபத்தை ஈட்டிய ஒரே பிரிவு இது எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் தொற்று நிலைமை காரணமாக பயணிகள் போக்குவரத்து சீர்குலைந்தாலும் பொருட்கள் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் அதிகளவில் நடந்துள்ளது எனவும் விஜயபத்திரன குறிப்பிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 3 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US