இந்திய சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணையும் இலங்கை கலைஞர்
Mammootty
Sri Lanka
India
By Mayuri
இந்திய - மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டியுடனான திரைப்படத்தில் இலங்கை கலைஞரொருவர் பங்கேற்றுள்ளதாக தெரியவருகிறது.
கடுகண்ணாவை - ஒரு யாத்திரை குறிப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் மம்மூட்டி அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே அதில், மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இலங்கை கலைஞரான ஷியா உல் ஹசன் நடித்துள்ளார்.
ரஞ்ஜித் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US