புதிய விமான பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
ஸ்ரீலங்கன் விமான சேவை மாலைத்தீவின் கன் தீவுக்கு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL119 என்ற விமானம் கன் தீவுக்கு பயணங்களை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய ஒவ்வொரு சனிக்கிமையும் காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கன் தீவு நோக்கி பயணிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அன்றைய தினமே மாலை 13.04 மணியளவில் கன் தீவில் இருந்து கொழும்பு நோக்கி மீண்டும் விமானம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri

டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க Cineulagam
