கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப் பொறுப்பு! கடும் கோபத்தில் சஜித் (Photo)
கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப் பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்ட பக்கத்தில் இன்று காலை அவர் பதிவிட்டுள்ளார்.
அதில் மேலும்,
அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசாங்க ஆதரவு வன்முறையால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
அவர்கள் கட்டவிழ்த்து விட்ட அழிவிற்கு ராஜபக்சர்கள் தான் முழுப் பொறுப்பு.
அவர்கள் செய்த குற்றச் செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
An inclusive & peaceful protest movement was brought to an end by state sponsored violence. The Rajapaksa’s are fully responsible for the destruction they have unleashed. They have to be held accountable for their criminal acts.
— Sajith Premadasa (@sajithpremadasa) May 10, 2022