ஈழப்பிரச்சினை குறித்து பைடன் அரசுடன் பேசுவதற்கு தயாராகும் முக்கிய குழு (VIDEO)
தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தாய் தமிழ் பள்ளிகளும் தமிழ் இருக்கையும் என்ற சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை செயலாளர் பாலா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஈழப்பிரச்சினை குறித்து பைடன் அரசிள் நகர்வு குறித்து எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடகிழக்கு இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் சொல்லண்ணா துயரத்தை அனுபவித்துள்ளனர்.இவர்களின் துயரத்தை பற்றி பேசுவது கூட தவறு என்ற ஒரு மாயையை உருவாக்கியுள்ளனர்.
இலங்கை தமிழர்களின் அகதி முகாம் இனிவரும் காலங்களில் தமிழர்களின் மறுவாழ்வு மையம் என்று அழைக்கப்பட வேண்டுமென்ற ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிிவத்துள்ளார்.





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
