ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி வீழ்ச்சி! மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையின் ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் குறைவடைவதன் காரணமாக கடந்த சில நாட்களாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விரைவாக குறைந்து வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்னர் சந்தையில் சீனி ஒரு கிலோகிராமின் மொத்த விலை 220 ரூபாவாக இருந்ததோடு இன்று அது 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த விலை 340 ரூபாவிலிருந்து 325 ரூபா வரை குறைவடைந்துள்ளது. அத்துடன் நேற்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைவடைந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,