சோற்றுப் பார்சலின் விலையும் உயர்ந்தது!
srilanka
colombo
rate
rice
peoples
By Kamel
சோற்றுப் பார்சல் அல்லது சோற்றுப் பொதியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாளைய தினம் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு சோற்று பொதியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு பார்சல் சோற்றின் விலை பத்து ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, தேனீரின் விலை ஐந்து ரூபாவினால் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இந்த விலை உயர்வு தொடர்பில் அறிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலைகள் அண்மையில் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US