ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக மீண்டும் எழுவதற்கு நாங்கள் தயார்! தமிதா அபேரத்ன
Galle Face Protest
Sri Lanka
SL Protest
By Sivaa Mayuri
காலி முகத்திடல் போராட்டகளத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக நடிகையும் கோட்டகோகம செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், போராட்டம் இன்னும் முடியவில்லை என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
'நாங்கள் காலி முகத்திடலில் இருந்து உடல் ரீதியாக வெளியேறினாலும், போராட்டம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் கூடாரங்கள் அகற்றம்
எந்தவொரு ஊழல் அரசியல்வாதிகளுக்கும் எதிராக மீண்டும் எழுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என்று அவர் கூறினார்.
காலி முகத்திடலில் போராட்டம் நடத்தப்பட்டு இன்றுடன் 123 நாட்கள்
நிறைவடைந்துள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்த கூடாரங்களை அகற்றும்
நடவடிக்கைகளில் போராட்டத்தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US