காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல அனுமதி
Sri Lanka
Supreme Court of Sri Lanka
SL Protest
By Aanadhi
காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று அதிகாலை கோட்டா கோ கம போராட்டக்காரர்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அகற்றும் படையினரின் நடவடிக்கையின் போது இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணி நுவன் போபகே உள்ளிட்ட பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் மீது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம், கடமைக்கு இடையூறு விளைவித்தல், சட்டவிரோத ஒன்றுகூடல் பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்,கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US