வெள்ளை கொடிகளுடன் அலரி மாளிகையை முற்றுகையிட்டுள்ள மக்கள் (VIDEO)
Colombo
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka
Gota Go Home 2022
By Dhayani
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகையினை மக்கள் வெள்ளை கொடிகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
றம்புக்கண போராட்டத்தின் போது கொல்லப்பட்ட இளைஞரின் இறுதிக்கிரியையுடன் இணைந்த அடையாள இறுதி ஊர்வலத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US